Category: covid19

கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட கொரோனா வைரஸ் குறித்த மாநாடு

நியூயார்க் :   அமெரிக்காவில் நடக்கவிருந்த வர்த்தக மாநாடு கொரோனா வைரஸ் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சுற்றி மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட பல்வேறு மாநாடுகளுடன், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வட்டமேசை மாநாட்டை வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (சி.எஃப்.ஆர்)…

‘விசா சேவைகள் நிறுத்தம்’ கொரோனா பரவலை தடுக்க இந்தியா நடவடிக்கை

இந்தியாவில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கான அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக இந்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது, ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புகள், ராஜ்ஜிய அடிப்படையிலான, மற்றும்  பணியாளர்களுக்கான விசா தவிர…

கொரோனா வைரஸ் : ‘கொள்ளை நோயாக’ அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் இதுவரை 114 நாடுகளில் மொத்தம் 1,25,865 பேரை பாதிப்புகுள்ளாக்கி, 32 நாடுகளில் 4615 உயிர்களை பலிகொண்டிருக்கும், கொரோனா வைரஸ் நோயை உலகளாவிய தொற்று நோயாக நேற்று அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. இதனை தொற்று நோயாக அறிவித்தது, மக்கள்…

கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் பலியான சோகம்

சீனா :   சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 242 பேர் இறந்தனர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் உயிரிழப்புகளில் இதுவே மிகவும் மோசமான நாள். வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நேற்று ஒரே நாளில் 14,840 பேர்…

கொத்து கொத்தாக உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் !! சீனாவில் இதுவரை 563 பேர் பலி !!

சீனா : சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. நேற்று ஒரே நாளில் சீனாவில்  71 பேர் பலியாகியுள்ளனர், மேலும்  3583  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீன.அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

கொரோனா வைரஸ் : சீனாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு மக்களின் அவலம் !!

  ரஷ்யா – கொரோனா வைரஸ் பாதித்த சீனாவிலிருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற சைபீரியாவின் டியூமன் பிராந்தியத்தில் ரஷ்யா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அமைக்கும் என்று துணை பிரதமர் டாடியானா கோலிகோவா செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஜப்பான் : ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில்…

கொரோனா வைரஸ் : உலகை பலவிதங்களில் பாதிக்கும் அதிர்ச்சி தகவல் !!

  சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 427 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது, மேலும்  இந்தியாவில் 3 பேர்  உட்பட  உலகெங்கும் 23 நாடுகளில் 20677 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகெங்கும் சீன…

மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு !! தை பூச விழா கலைகட்டுமா ?

மலேசியா :   சிலாங்கூரைச் சேர்ந்த 41 வயது மதிக்க தக்க மலேசியர், தொழில் நிமித்தமாக சிங்கப்பூர் சென்று வந்ததாகவும். அங்கே சில சீனாவை சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மலேசியா திரும்பியதாக தெரிகிறது. காய்ச்சல் மற்றும் சளி இருமல் காரணமாக…

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 64 பேர் பலி, இதுவரை மொத்தம் 427 பேர் பலி !!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கும் இதுவரை 20606 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நேற்று வரை சீனாவில் 361 பேர் உயிரிழந்த நிலையில்,  இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை சீனாவில் மட்டும்…

உலக நாடுகளை அச்சமடைய செய்யும் கொரோனா வைரஸ் !! பல்வேறு நாடுகளில் சமீப செய்திகளின் தொகுப்பு …..

சென்னை : சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 57 பேர் உயிரிழந்தனர், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தபட்டோர் எண்ணிக்கை 17,205 ஆக உயர்ந்தது என்று சீன சுகாதார அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர்.…