தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 27/02/2021
சென்னை தமிழகத்தில் இன்றைய (27/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 486 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,51,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,493 பேர் உயிர் இழந்து 8,34,534 பேர் குணம்…