237 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து – நிதானமாக முன்னேறும் பாகிஸ்தான்
லண்டன்: உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியடையாத அணிகளுள் ஒன்றாக இருந்துவரும் நியூசிலாந்தை, 237 ரன்களுக்குள் மடக்கியுள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதும் ஆட்டம் தற்போது…