ண்டன்

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடிய போட்டியின் முடிவுகள் கடந்த 1992 போட்டியுடன் ஒத்துப் போகின்றன.

நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் ஆறு போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒரு போட்டியில் மழை காரணமாக டிராவும் மற்ற மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

இதில் ஒரு அதிசயமான  ஒற்றுமை உள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் இதே முடிவை எதிர்கொண்டுள்ளது.

இதன் விவரம் வருமாறு :

 

உலகக் கோப்பை 1992 – பாகிஸ்தான்:

 

முதல் போட்டி – தோல்வி

2ஆவது போட்டி – வெற்றி

3ஆம் போட்டி – மழை காரணமாக டிரா

4ஆம் போட்டி – தோல்வி

5ஆம் போட்டி – வெற்றி

6ஆம் போட்டி – வெற்றி

 

உலகக் கோப்பை 2019 – பாகிஸ்தான் :

 

முதல் போட்டி – தோல்வி

2ஆவது போட்டி – வெற்றி

3ஆம் போட்டி – மழை காரணமாக டிரா

4ஆம் போட்டி – தோல்வி

5ஆம் போட்டி – வெற்றி

6ஆம் போட்டி – வெற்றி