Category: விளையாட்டு

பேட்டிங் கொஞ்சம் வீக்கு, ஆனால் பவுலிங்கும் ஃபீல்டிங்கும் ஸ்ட்ராங்கு..!

இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் விஷயத்தில் இந்திய அணி சொதப்ப தொடங்கியிருந்தாலும், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் விஷயத்தில் ஒட்டுமொத்தமாக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. முதன்முதலில்…

2 கேட்ச் மிஸ்சிங்: விமர்சனத்துக்கு உள்ளாகும் தோனியின் தொடர் சொதப்பல்…

லண்டன்: தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை இந்தியா ஆடிய ஆட்டங்களில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் செயல்பாடு…

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களை விரைவாக கடந்த வீரர் விராத் கோலி..!

லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இந்திய கேப்டன் விராத் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப்…

மேற்கிந்திய தீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

லண்டன்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியாவின் 268 என்ற சாதாரண ரன்களை…

சர்ச்சையை ஏற்படுத்திய ரோகித் ஷர்மாவின் அவுட்..!

லண்டன்: இந்திய – மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டியில், ரோகித் ஷர்மா ஆட்டமிழந்த விதம் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்ய…

மனைவி அழுததைப் பார்த்து வேதனையடைந்தேன்: சர்ஃப்ராஸ் அகமது

லண்டன்: பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன்னை பொது இடத்தில் வைத்து ‘கொழுத்தப் பன்றி’ என்று தன் மகன் அருகில் இருக்கையில் திட்டியதால், தன் மனம் மிகவும் வேதனையடைந்ததாக…

உலகக்கோப்பையில் மீண்டெழுந்த பாகிஸ்தான் அணி?

பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள், அந்த அணி மீண்டும் எழுச்சிப் பெற்றுவிட்டதா? என்று கிரிக்கெட் விமர்சகர்களை யோசிக்க வைத்துள்ளது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று,…

உலகக் கோப்பை 2019 : இந்திய அணியின் புதிய சீருடைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

லண்டன் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அணிய உள்ள சீருடை நிறத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.…

உலகக்கோப்பை புள்ளிப் பட்டியல் – அணிகளின் நிலவரம்

உலகக்கோப்பை தொடரில், ஜுன் 26ம் தேதி வரையிலான நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால், ஆறாவது இடத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.…

நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்!

லண்டன்: இதுவரை வெல்லப்படாத அணியாக இருந்த நியூசிலாந்து தற்போது வெல்லப்பட்டுவிட்டது. ஆம். பாகிஸ்தானிடம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து விட்டது. நியூசிலாந்து – பாகிஸ்தான்…