வயது மோசடியால் தடையாணைப் பெற்றவர்களுக்கு நிம்மதியளிக்கும் புதிய விதிமுறை!
மும்பை: வயது மோசடியில் சிக்கி தண்டனைக்குள்ளாகும் கிரிக்கெட் வீரர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விதமாக, விதிமுறைகளை திருத்தியுள்ளது பிசிசிஐ அமைப்பு. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; முன்பு வயது தொடர்பான மோசடியில்…