Category: விளையாட்டு

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்! மைக் கேட்டிங் நம்பிக்கை

2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடியும் என்று நம்புவதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர்…

டேவிஸ் கோப்பை போட்டி: பாகிஸ்தானில் இருந்து மாற்ற இந்தியா கோரிக்கை

டில்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற இந்திய டென்னிஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை போட்டிகள்…

நேற்றைய சூப்பர் சதம் & கோலியின் சில சாதனைகள்..!

கயானா: கடந்த சில மாதங்களாக சதமடிக்காமல் இருந்து, நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சதமடித்ததன் மூலம், இந்திய கேப்டன் விராத் கோலி சில சாதனைகளைச் செய்துள்ளார்.…

மேற்கிந்திய தீவுகளை 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டிஎல்எஸ் அடிப்படையில், 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய…

இரண்டாவது ஒருநாள் போட்டி – வாய்ப்புக்காக காத்திருக்கும் ஷ்ரேயாஸ்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது. முதல்…

சிக்கலான பாதையை நோக்கிச் செல்லும் பிரித்வி ஷா விவகாரம்

மும்பை: கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியது தொடர்பாக வேறுபல தகவல்கள் வெளிவந்து அந்த விஷயத்தை வேறு கோணத்தில் கொண்டு செல்கின்றன. கடந்த…

பல்லாண்டுகள் எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ பணிந்தது இறுதியில்!

மும்பை: தேசிய போதை மருந்து தடுப்பு அமைப்பான நாடாவின்(NADA) விதிமுறைகளின் கீழ் செயல்பட, பல்லாண்டுகள் நிராகரிப்புக்கு பின்னர் இசைந்துள்ளது பிசிசிஐ அமைப்பு. பிசிசிஐ அமைப்பின் முதன்மை செயல்…

கபில்தேவ் தொடர்பான அந்த விஷயம் குறித்து மனந்திறந்த கவாஸ்கர்!

மும்பை: தனக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கபில்தேவுக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கூறி ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார் சுனில்…

அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹஷிம் ஆம்லா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார். 124 டெஸ்ட் போட்டிகளிலும் 181 ஒருநாள் போட்டிகளிலும் ஹஷிம் ஆம்லா தென்…

அதிக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கணை..!

சென்னை: இந்திய செஸ் வீரர்களிலேயே அதிக சாம்பியன் பட்டம் வென்றவர் யார் எனக் கேட்டால், கிட்டத்தட்ட அனைவரும் விஸ்வநாத் ஆனந்த் என்பர். ஆனால், ஜெனிதா அன்டோ என்ற…