மூன்றாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 12 ரன்களில் வீழ்ந்த இந்தியா!
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. ஏற்கனவே 2 போட்டிகளை வென்றிருந்த நிலையில், டி-20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா.…