ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை! முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…