Category: விளையாட்டு

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும் கரும்பைப்போல அனைவரது வாழ்விலும் சுவையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் அனைவருக்கும் மனமார்ந்த…

கொரோனா பாதிப்பு – இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து 8 இந்திய வீரர்கள் விலகல்

புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள்…

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்

சென்னை டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் கருத்துக்கு ஆபாசமாகப் பின்னூட்டம் இட்டதற்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார். கடந்த 5 ஆம் தேதி அன்று வளர்ச்சி…

ஐபிஎல் தொடரின் டைட்டிலை கைப்பற்றியது டாடா…! இனி ‘டாடா ஐபிஎல்’

மும்பை: ஐபிஎல் தொடரின் டைட்டிலை டாடா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக இதுவரை விவோ ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வந்த ஐபிஎல் போட்டிகள் இனி ‘டாடா…

நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் மாரியப்பனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம் – புகைப்படங்கள்…

சென்னை: நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னையைச் சேர்ந்த…

விசா ரத்துக்குத் தடை விதித்த ஆஸ்திரேலிய நீதிபதிக்கு ஜோகோவிச் நன்றி

மெல்போர்ன் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசா ரத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள்…

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு

சிட்னி ஆஸ்திரேலிய அரசு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சின் விசாவை ரத்து செய்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அகில உலக அளவில் தீவிரமாக நடந்து…

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

மெல்பேர்ன் செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அகில உலக அளவில் கொரோனா…

உலக சாம்பியன் டெஸ்ட் போட்டி : 17 முறை வென்ற நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்

வெலிங்டன் தொடர்ந்து 17 முறை வெற்றி பெற்று வரும் நியூசிலாந்து அணியை உலக சாம்பியன் டெஸ்ட் போட்டியில் 8 விக்கட் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தி உள்ளது. தற்போது…

மருத்துவ விலக்கு பெற்று ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸில் பங்கு பெறும் ஜோகோவிச்

சிட்னி செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தாம் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸில் விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்…