இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

Must read

புதுடெல்லி:
ந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேற்றினார்.

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரை இறுதியில் மலேசிய வீரர் சி யோங்கை 19-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

More articles

Latest article