அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்… கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளில் திருத்தம்…
கிரீஸுக்கு வெளியில் நிற்கும் ரன்னரை ரன் அவுட் செய்வது இனி நியாயமற்ற விளையாட்டின் கீழ் வராது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டங்களில் புதிய விதிமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எம்.சி.சி.…