“வாழ்க்கை பரிசு”: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெருமைக்கு மேலும் ஓர் மகுடம்!
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெருமைக்கு மேலும் ஓர் மகுடம் சேர்க்கும் வகையில் வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து உள்ளது.…