அந்த நேரத்தில் நான்!: தனது "நெஞ்சுவலி கணத்தை" எழுதுகிறார் மனுஷ்யபுத்திரன்!
நெட்டிசன்: பிரபல கவிஞரும் தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்யபுத்திரனை நேற்று இரவு கடும் நெஞ்சுவலி தாக்கியது. சிகிச்சைப்பிறகு இப்போது இயல்புநிலைக்கு திரும்பியிருக்கும் அவர், அந்த “நெஞ்சு வலி கணம்”…