மின் கம்பத்தில் மகளை சங்கிலியால் பூட்டிய தமிழ் தாய்!

Must read

நெட்டிசன்:
சிவகாமி (Sivahami) அவர்களின் முகநூல் பதிவு:
ன்னும் கொஞ்சம் பெரிய பூட்டா போடு நாயே…! கட்டி போட இதென்ன யானையா, மாடா குழந்தையா…,   பாவிகளா…!
1
மலேசியாவில் சன்வே பெர்டானாவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் இரக்கமற்ற ஒரு  தமிழ்த் தாயின் செயல்…!
2
சீன வகுப்புக்கு போக மறுத்ததற்குத்தான்,  இந்த கொடூர தண்டனை…!
 

More articles

Latest article