ஆனா எங்களுக்கு பேரு மத்திய அரசு…!

Must read

14702391_1223532454360157_3506294554979011403_n
நெட்டிசன்:
ஏழுலை வெங்கடேசன் (Ezhumalai Venkatesan)  அவர்களின் முகநூல் பதிவு:
“காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமுடியாது!” :  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு.
#  ஆமா, மேல்முறையீடும் செய்யமுடியாது. தீர்ப்பையும் முழுசா அமல்படுத்த விடமாட்டோம்.தீர்ப்பில் உள்ள பரிந்துரைகளையும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லைன்னும் சொல்லுவோம்..!
எதுவா இருந்தாலும் பார்லிமெண்ட்டுதான் முடிவு செய்யும்னு மார்த்ட்டுவோம். ஆனா பார்லிமெண்டல என்ன செய்யப்போறோம்ன்றதையும் சொல்லமாட்டோம்..
ஆனா எங்களுக்கு பேரு மத்திய அரசு…!

More articles

Latest article