தண்ணீர் பாட்டிலைக் கண்டால் ஆவேசமடையும் சிறுவன்: கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர்
“மனநிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவோ, சேலை இல்லத்தில் வைத்து பாதுகாக்கவோ சமூக நலத்துறை உதவாததால், அந்த சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி கோருகிறார்கள்…