மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடிகுண்டா?

Must read

IMG-20160625-WA0014
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையில், வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களைக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More articles

Latest article