Category: தமிழ் நாடு

மக்களின் எதிர்ப்பை மீறி தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்

சென்னை: தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதையும் மீறி ஆய்வகம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே…

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி.க்கள் நிதின்கட்கரியிடம் மனு!

டில்லி: பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடுமாறு மத்திய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்…

ராஜ்யசபா எம்.பி.தேர்தலில் வெற்றி: அதிமுக, பாமக எம்.பி.க்கள் எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றனர்

சென்னை: தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 எம்.பி.க்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெற்றி பெற்ற அதிமுக, பாமக எம்.பி.க்கள் முதல்வர் எடப்பாடியிடம்…

தமிழ்நாடு : 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு 

சென்னை தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்பரேஷன் மூலம் தமிழகம் முழுவதும் 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்த உள்ளதாக அமைச்சர் மணிகண்டன்தெரிவித்துள்ளர். தமிழக அரசு…

குரூப்-4 தேர்வு: 6491 பணியிடங்களுக்கு 10லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் 6491 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்க 10லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தேவையான…

12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இணையதளத்தில் வெளியானது

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இன்று (ஜூலை 10) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…

அரசியல் கட்சிகளின் மூக்குடைப்பு: தமிழக அரசு பள்ளியில் இந்தி படிக்கும் குழந்தைகள்!

சென்னை: தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், ஓசைப்படாமல் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பள்ளியில் மாணவ…

கலப்பட உணவுகள் விற்பனையில் தமிழகம் நாட்டிலேயே 2வது இடம்! அதிர்ச்சி தகவல்

சென்னை : கலப்பட உணவுகள் விற்பனையில் தமிழகம் நாட்டிலேயே 2வது இடத்தில் இருப்பதாகவும், இது தொடர்பான புகாரின்பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதாகவும், உணவுப்…

சொந்த மாநிலம் குறித்த விளக்கம் :  குழும்பும் மருத்துவ கல்வி விண்ணப்பதாரர்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அரசு கையேடு சொந்த மாநிலம் குறித்து அளித்துள்ள விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும்…

ஹெல்மெட் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே இரு சக்கர வாகனம் பதிவு செய்ய முடியும்! திருச்சி காவல்துறை அதிரடி

திருச்சி: தமிழகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன…