வார ராசிபலன்: 11.2.2022 முதல் 17.2.2022 வரை! வேதா கோபாலன்
மேஷம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். ஸ்டூடன்ட்ஸ்க்கு படிப்புல நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கெடைக்குங்க. வெளியூர் அல்லது ஃபாரின்…