வார ராசிபலன்: 4.11.2022 முதல் 10.11.2022வரை! வேதாகோபாலன்
மேஷம் வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் படிப்படியா.. நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுங்க. கவர்ச்சி அம்சம் காரணமாக முக்கியத்துவம் அதிகரிக்கும். அதைவிட உங்களுடைய செல்வாக்கு கூடுதலாகும். வீடு மனைகளினால்…