அண்ணாச்சி ஹேப்பி: 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் ஒரு சதவீதம் கூடுதல் வாக்கு! எடப்பாடி பழனிச்சாமி
சேலம்: 2019 தேர்தலை விட ஒரு சதவீதம் கூடுதல் வாக்கு இந்த தேர்தலில் கிடைத்துள்ளது, இது அதிமுகவுக்கு வெற்றியே”, திமுகவின் வாக்கு சதவிகிதம்தான் குறைந்துள்ளது என்றவர், அண்ணாமலை…