Category: சினி பிட்ஸ்

ஊழல் – நிஜ வாழ்க்கையில் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று – நடிகர் விஷால் ஆதங்கம்

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் அண்மையில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்திருந்தார். அதே படத்தை ஹிந்தியில் மஹாராஷ்டிராவில் வெளியிட தம்மிடம் லஞ்சம் கேட்டதாக அவருடைய ஆதங்கத்தை,…

ஓ.சி. டிக்கெட்டுகளால் ரத்தான ‘லியோ’ இசை வெளியீட்டு விழா… அரசியல் தலையீடு ஏதும் இல்லை என்று படக்குழு விளக்கம்…

பாஸ் கேட்டு நச்சரிப்பு அதிகமானதாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு விஜய்-யின் குட்டி கதையை கேட்க ஆவலாக இருந்த…

#SK23 படப்பிடிப்பு துவங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது : சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸை நேற்று…

கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனப் பெயரில் மோசடி : இருவர் கைது

சென்னை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பல படங்களை நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல்’…

நடிகர் விஷாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் மதுரை சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.…

லியோ இந்தி போஸ்டர்… சஞ்சய் தத்-துடன் நடிகர் விஜய் மோதல்…

லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் சங்கிலித்தொடர் பட வரிசையின் (LCU) அடுத்த படமான லியோ அக்டோபர் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய், சஞ்சய் தத்…

வீரலட்சுமியின் கணவருடன் பாக்சிங் நடத்தத் தயார் : சீமான் பதில்

சென்னை தம்மை பாக்சிங்குக்கு அழைத்த வீரலட்சுமியின் கணவருடன் மோதத் தாம் தயாராக உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

ரஜினிக்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டைக் காண கோல்டன் டிக்கெட்

சென்னை நடிகர் ரஜினிகாந்த்துக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி…

இசையமைப்பாளரின் மகள் எழுதிய  தற்கொலைக் கடிதம் கிடைத்தது

சென்னை இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது. இன்று பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின்…

மீண்டும் நேரில் ஆஜராக விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வரும் 22 ஆம் தேதி நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ரம் உத்தர்விட்டுள்ளது. பிரபல நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு…