அரிய நோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றுவதை எதிர்த்து போராட்டம்
லண்டன்: அரிதான பெருங்குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்திய இளம்பெண் அங்கிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். பிரிட்டனில் கல்வி கற்க வந்த…