இந்திய தேர்தல்கள் முடியும்வரை வாய்ப்பில்லை: பாகிஸ்தான் அமைச்சர்
இஸ்லாமாபாத்: இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் முடியும்வரை, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான்…