அல்கொய்தா ராணுவத் தலைவர் தாக்குதலில் பலி: பிரான்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாரிஸ்: அல்கொய்தா ராணுவ தலைவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாடு அறிவித்துள்ளது. அல்கொய்தா அமைப்பானது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.…