இலங்கை இனப்படுகொலை: . தமிழர்களை காப்பாற்ற ஐ.நா.தவறிவிட்டதாக பான் கீ-மூன் ஒப்புதல்
கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் ஒப்புக்கொண்டுள்ளார்.…