அமெரிக்க புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் இந்து மத பாடம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகமாகும்.. இந்த பல்கலைகழகத்தில், இந்தியாவின் பாரம்பரியமான ஹிந்து மதம் குறித்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை முன்னிட்டு…