நியூயார்க்: தங்கத்தில் கழிப்பறை!
நியுயார்க்: அமெரிக்காவில் முழுக்க முழுக்க தங்கத்தினாலான கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளியல் மற்றும் கழிவறைகள்…