எச்சரிக்கை: உயிருக்கு உலை வைக்கும் சீனப் பூண்டுகள்
இந்தியாவில் சீனப்பூண்டு இறக்குமதிக்கு தடை இருக்கிறது. ஆனாலும் அதையும் மீறி சீனப்பூண்டுகள் இங்கே விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க சந்தைகளைஆக்கிரமித்திருக்கும் சீனப்பூண்டுகளால் ஏற்படும் அபாயம்…