அமெரிக்க அதிபர் தேர்தல்: டிக்ஸ்வில்லி ஆரூடம் பலிக்குமா?
டிக்ஸ்வில்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் நடந்த வாக்குப்பதிவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர்…