1
நியூயார்க்:
மெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கொல முயற்சியிலிருந்து நூழிலையில் தப்பினார்.
அமெரிக்காவில்  நிவாடாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை கொல்ல வந்த குற்றவாளியை பாதுகாப்பு வீரர்கள் சரியான நேரத்தில் பிடித்து கைது செய்தனர். சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும்  விபரீதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
அந்த பரபரப்பான நிமிடங்களின்  வீடியோ..
 
https://youtu.be/cJ91SmaoQoQ