Category: இந்தியா

ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மத்தியஅரசு கவனத்தில்கொள்ளும்! மத்திய அமைச்சர் தவே

டில்லி: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

ஏராளமான சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரன் கைது!

பெங்களூரு: பெங்களூருவின் முக்கிய பகுதியில் உள்ள விளையாட்டு பள்ளியில் மூன்றரை வயது சிறுமிக்கு, அப்பள்ளியில் உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. மஞ்சுநாத்…

மேலும் 14 அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் விலை கட்டுப்படுத்தப் படும்

பிரேந்தர் சங்க்வான் ஒரு வழக்கறிஞரின் சட்டப்போராட்டத்தின் விளைவாய், இதய ஸ்டென்ட் விலை சமீபத்தில் 400% குறைக்கப்பட்டது. இது குறித்து பத்திரிக்கை.காமில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனையடுத்து,…

புதிய அவதாரத்துடன் வருகிறது 1,000 ரூபாய்

டெல்லி: புதிய அவதாரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானவுடன் புழக்கத்தில் இருந்த…

ஐ.பி.எல் ஏலத்தில் ரூ. 2.6 கோடிக்கு விலை போன ஆட்டோ டிரைவர் மகன்

ஐதராபாத்: பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற ஐ.பி.எல் தற்போது பல ஏழை இளம் வீரர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க தொடங்கியுள்ளது. 10ம் ஆண்டில் அடித்து வைக்கும்…

நாட்டுக்காக உழைத்த போர் கப்பல் குப்பையாகும் கொடுமை

டெல்லி: இந்திய கப்பல் படையில் 30 ஆண்டுகள் சேவை புரிந்த 58 ஆண்டு பழமையான விமானம் தாங்கி கப்பலுக்கு வரும் மார்ச் 6ம் தேதியுடன் ஓய்வு அளிக்கப்படுகிறது.…

குஜராத்: கள்ளநோட்டு கும்பல் கைது!

அகமதாபாத், அகமதாபாத்தில் கள்ள நோட்டுக்கள் அச்சடித்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் பேப்பர், இங்க் போன்றவை…

தேர்தலில் கோடி கோடியாக பணம்…கேள்விகுறியான வங்கிகளின் கட்டுப்பாடு

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு நாட்டு பொருளாதாரத்தில் உலாவி கொண்டிருந்த சட்ட விரோதமான பணத்தை உறிஞ்சி எ டுத்துவிட்டதாக மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், தற்போது…

மோடியின் கல்வித்தகுதி குறித்து தெரிவிக்க முடியாது! குஜராத் பல்கலைக்கழகம்

டில்லி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து டில்லி முதர்வர் கெஜ்ரிவால் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த 2015ம் ஆண்டு இந்த விவகாரம் சூடுபிடிக்கத்…

2000 ரூபாய் நோட்டுக்கு தடையா? புதிய 1000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு!

டில்லி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000…