சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம்! ராஜஸ்தானில் புதிய மசோதா தாக்கல்
ஜெய்ப்பூர்: சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத வகையில், 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் புதிய திருத்த மசோதா…