சபரிமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சேகர் பாபு தகவல்
சென்னை: சபரிமலை செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல…