Category: ஆன்மிகம்

2024 புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் 12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் மேஷம், ரிஷபம், மிதுனம்…

மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறப்பு

பந்தளம்: சபரிமலை மகரவிளக்கு பூஜையொட்டி, அங்குள்ள ஐயப்பன் கோயில் நடை நாளை (சனிக்கிழமை/ டிச.30) மாலை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை…

வார ராசிபலன்: 29.12.2023 முதல் 4.1.2024வரை! வேதாகோபாலன்!

மேஷம் மேஷராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு விஷயங்கள் சக்ஸஸ்ஃபுல்லா நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த…

இன்று பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி இன்று ஒரு நாள் மட்டும் பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும்.…

அயோத்தியில் மது விற்பனைக்கு தடை விதித்து உ.பி. அரசு உத்தரவு…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ம் தேதி நடைபெற உள்ளது. ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை அடுத்து…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மாலை ஆருத்ரா தரிசனம்!

சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று பிற்பகல் 3மணி அளவில் நடைபெற உள்ளது.…

நடுசத்திரம் அருள்மிகு ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக் கோயில்.

நடுசத்திரம் அருள்மிகு ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக் கோயில். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில்…

ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் – இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது!

திருமலை: ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள திருப்பதி தேவஸ்தானம், திருப்பதியில் 9 மையங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச…

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது,. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான்…

ஆருத்ரா விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோலாகமாக நடைபெற்று வரும் திருத்தேரோட்டம்…

சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா மார்கழி மாத தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பிரபலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா…