மகளிர் வீல்சேர் பேஸ்கட் பால்! வெண்கலம் வென்று இந்தியா சாதனை!
பாலி, இந்தோனேசியாவில் நடைபெற்ற மகளிர் வீல்சேர் பேஸ்கர் பால் போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற இந்திய மகளிர் அணி வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக்ஸ் போட்டிகள்…