இந்தியா இன்று ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றது
பாங்காக் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது/ தாய்லாந்து தலைநகர் பாங்காக்கினால் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து…