Category: விளையாட்டு

பிபா உலகக்கோப்பை: 17 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கான  கால்பந்து போட்டி இன்று தொடக்கம்!

டில்லி, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை இந்திய கால்பந்து சம்மேளனம் செய்துள்ளது. இன்று தொடங்க…

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தர வரிசை பட்டியல்: இடம்பிடித்துள்ள இந்திய வீரர்கள் யார்?

ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்து உள்ளது. ஐசிசி சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசை…

மூத்தோருக்கான தடகளம்: சீனாவில் நடைபெற்ற போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழர்!

சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற மூத்தோருக்கான தடகள போட்டியில் 3 பதக்கங்களை வென்று தமிழகத்தை சேர்ந்த சுப்பையா காந்தி சாதனை படைத்துள்ளார். சீனாவில் மூத்தோருக்கான தடகள போட்டி…

கிரிக்கெட்: 5வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நாக்பூர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் 3…

ஆசிய நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் முதல்வரிடம் வாழ்த்து!

சென்னை, ஆசிய நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 9வது ஆசிய…

கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகள்! ஐசிசி அறிவிப்பு

கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதாக ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. புதிய விதிமுறைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பத்மபூஷன் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை!

டில்லி, பிரபல பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்துவின் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் பி.வி.சிந்துவின் பெயரை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில்…

கிரிக்கெட்: 3வது போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!!

இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இந்தியா…

இத்தாலிக்கு விளையாட இந்திய ஈட்டி எறியும் வீரர் முடிவு!! ஒலிம்பிக் பட்டியலில் புறக்கணித்ததால் விரக்தி

டில்லி: ஒலிம்பிக் இலக்கு போடியம் திட்ட பட்டியலில் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இத்தாலி நாட்டிற்காக போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக இந்திய ஈட்டி எறிதல்…

பத்மபூஷன் அவார்டுக்கு கிரிக்கெட் வீரர் தோனி பெயர் பரிந்துரை!

டில்லி, பத்மபூஷன் அவார்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் மிகஉயர்ந்த விருதான பத்மவிருதுகள் கலை, சமூக…