ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தர வரிசை பட்டியல்: இடம்பிடித்துள்ள இந்திய வீரர்கள் யார்?

ஐசிசி வெளியிட்டுள்ள  சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்து உள்ளது.

ஐசிசி சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியல் நேற்று  வெளியிட்டது.  இதில் பேட்டிங் தரவரிசையில், இந்திய வீரர்கள் சட்டீஸ்வர் புஜாரா 4 வது இடத்திலும், கேப்டன் விராத் கோலி 6 வது இடத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்கனவே உள்ள இடத்தை தக்க வைத்துள்ளனர்.

மேலும், . லோகேஷ் ராகுல், அஜிக்கியா ரஹானே ஆகியோர் ஒரு இடங்கள் முன்னேறி 9 மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளனர்.

பந்துவீச்சில் ஒரு இடம் பின்தங்கி ரவிந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திலும், ரவிசந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திலும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை ஐசிசி தெரிவித்து உள்ளது.
English Summary
icc announced the top 10 Test match rank list: