டி 20: ஆஸ்தி. கேப்டன் ஸ்மீத் விலகல்

ந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மீத், தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்

. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் துவங்குகிறது.

இதன் முதல் ஆட்டம் இன்று இரவு ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் துவங்குகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மீத் தோள்பட்டை காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியிருக்கிறார்.
English Summary
Australia Captain Smith's distortion from T20 Match