Category: விளையாட்டு

உலகக் கோப்பை ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனைக்குத் தங்கம்

ஜோர்டான் உலகக் கோப்பை ஜூனியர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஜோர்டானில் 20 வயதுக்குப்பட்டோருக்கான ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.…

ஐசிசி உலககோப்பை போட்டி: தாஜ்மகாலில் பார்வைக்கு வைக்கப்பட்ட உலகக்கோப்பை!

டெல்லி: இந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்கவிருக்கும் நிலையில், அந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையை மக்களின் பார்வையிடும் வகையில் சுற்றுலாத் தலமான…

உலகக்கோப்பை செஸ்: அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அஜர்பைஜான்: உலகக்கோப்பை செஸ் போட்டியில் கலந்துகொண்டு, அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். செஸ் உலகக் கோப்பை 2023…

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஜீலை 29 ம் தேதி தொடங்கிய இந்த போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டங்கள்…

உலகக் கோப்பை வில்வித்தை  போட்டி இறுதிச் சுற்றில் இந்திய ஆண்கள், மற்றும் பெண்கள் அணி

பாரிஸ் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை…

வங்க தேசத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்

டாக்கா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வங்க தேசத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை…

ரூ.908 கோடி ஒப்பந்தத்தில் புதிய கிளப்பில் இணைந்த நெய்மர்

ரியாத்: உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர் . பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் பிரேசில் தேசிய அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி…

சென்னையில் டிசம்பர் மாதம் பார்முலா-4 ஸ்ட்ரீட் ரேஸ்… தீவுத்திடலை சுற்றி இரவில் போட்டிபோட்டு பறக்க இருக்கும் கார்கள்…

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த தகுதியான இடமாக சென்னை நகரம் உருவாகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக முதல் முறையாக இந்தியாவில் இரவு நேரத்தில் தீவுத்திடலைச் சுற்றி…

கார் விபத்தில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்… தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு அசத்தினார்…

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அருகே நடைபெற்ற பெரும் கார் விபத்தில் இருந்து உயிர்தப்பியது நினைவிருக்கும். இந்த…

இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை வென்றது : முதல்வர் ரூ,.1.10 கோடி பரிசு

சென்னை ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ரூ.1.10 கோடி பரிசை அறிவித்துள்ளார். நேற்று சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு…