புடாபெஸ்ட்:
லகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலம் வென்றார்.

பெண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 4பேர் தகுதி பெற்றுள்ளனர்.