மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் கோப்பை கனவு கலைந்தது – சிந்து, சாய்னா தோல்வி!
கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்துவரும் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரில் கோப்பை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் காலிறுதியுடன் வெளியேறிவிட்டனர். மலேசிய மாஸ்டர்ஸ்…