பிசிசிஐ சிறந்த வீரர் விருதுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் பும்ரா..!
மும்பை: இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) சார்பில் சிறந்த வீரருக்கான விருது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள்…