Category: விளையாட்டு

மீண்டும் களமிறங்க ஆர்வமுடன் காத்திருக்கும் கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி!

பார்சிலோன்: ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற உள்ளூர் கால்பந்து தொடரான ‘லா லிகா’ தொடரில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி. இத்தொடரில் பார்சிலோனா…

நான் அப்படி சொல்லவேயில்லை – வன்மையாக மறுக்கும் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம், இந்தியா தோற்றது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சிக்கந்தர் பக்த் கருத்தை வன்மையாக மறுத்துள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பென்ஸ்டோக்ஸ் தான்…

அக்டோபர் 11ல் டி20 தொடர்: இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும், இந்திய அணி அங்கும் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை ஆஸ்திரேலியாக வெளியிட்டு உள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 2020-21 சீஸனுக்காக அட்டவணையை வெளியிட்டு…

ஜுன் 17ம் தேதி துவங்குகிறதா இங்கிலீஷ் பிரிமியர் லீக்?

லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர், ஜுன் 17ம் தேதி மீண்டும் துவங்குகிறது என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே துவங்கி நடைபெற்றுவந்த இந்தத்…

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வா? : அவர் மனைவி மறுப்பு

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் தோனி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வந்த தகவலை அவர் மனைவி சாக்‌ஷி மறுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான தோனி…

டிசம்பர் 3ம் தேதி துவங்குகிறதா இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்..?

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் சுற்றுப் பயண விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 3ம் தேதி துவங்குமென…

ஷோயப் அக்தரின் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது?

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து புயல் ஷோயப் அக்தர், ஒருகாலத்தில் உலகின் அதிகவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்தவர். ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ – ஷோயப் அக்தர் ஆகியோருக்கு…

ஷிகர் தவான் தேக்கி வைத்திருக்கும் ஆசை எது தெரியுமா?

புதுடெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வர்ணனையாளராக பணியாற்ற தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். அவர் கூறியதாவது, “கிரிக்கெட்டிற்கு பிறகான எனது…

"களத்தில் எதிரிகள், வெளியில் நண்பர்கள்; ஏனெனில் நாங்கள் பஞ்சாபிகள்"

லாகூர்: “விராத் கோலியின் காலத்தில் நான் ஆடியிருந்தால், அவரை களத்தில் அதிகம் சீண்டியிருப்பேன்; அதேசமயம் நாங்கள் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்திருப்போம். ஏனெனில் நாங்கள் இருவரும் பஞ்சாபிகள்”…

கலந்துகட்டி புகழ்ந்து தள்ளும் பிரட் லீ – யாரை..?

மெல்பர்ன்: சாதனை வீரர் லாரா என்றும், தன்னைப் பொறுத்தவரை சிறந்த வீரர் சச்சினே என்றும், முழுமையான கிரிக்கெட் வீரர் என்றால் அது காலிஸ்தான் என்றும் கலந்துகட்டி புகழ்ந்துள்ளார்…