ரிஷப் பன்ட்டை தொடரும் சோகம் – இன்றும் 91 ரன்களில் அவுட்!
சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில், சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பன்ட், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ரன்களில் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற…