இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள்…