Category: விளையாட்டு

“மிஷன் ஒலிம்பிக் செல்”-இல்  பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ் – விளையாட்டு அமைச்சகம்  தகவல்

புது டெல்லி: மிஷன் ஒலிம்பிக் குழுவில் பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்…

ஒலிம்பிக் பதக்கம் வெல்லும்  வீரரை உருவாக்குவதே எனது குறிக்கோள்: அஞ்சு பாபி ஜார்ஜ் 

பெங்களூரூ: ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரரை உருவாக்குவதே எனது குறிக்கோள் என்று இந்தியத் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான…

‘ஆண்டின் சிறந்த பெண்’: தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு சர்வதேச விருது!

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு, ‘ஆண்டின் சிறந்த பெண்’ என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நீளம்…

சீனாவில் முன்னாள் துணை அதிபர் மீது பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம்… சீனாவில் போட்டிகள் நடத்த சர்வதேச டென்னிஸ் சங்கம் தடை

சீனாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுய் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை அதிபருமான ஜங் ஜெய்லி மீது சமூக…

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : அரையிறுதி போட்டியில் இந்தியா

புவனேஸ்வர் ஒடிசாவில் நடந்து வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் ஜூனியர்…

எட்டு ஐபிஎல் அணியிலும் தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியல்

இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கான ஏலம் நேற்று நடந்தது இதில் 27 வீரர்களை 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தக்கவைத்துள்ளனர். விராட் கோலி, எம்எஸ் தோனி…

இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் எதையும் வெளியிடவில்லை – பிசிசிஐ பொருளாளர் விளக்கம் 

புதுடெல்லி: இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் குறித்த எந்த அறிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணி…

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய உணவு முறை திட்ட அறிக்கையால் சர்ச்சை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய உணவு முறை திட்டம் குறித்த அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கான்பூரில் வரும் வியாழன் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட்…

என் கடைசி போட்டி சென்னையில்தான்! வெற்றி விழாவில் தோனி பேச்சு…

சென்னை: என் கடைசி போட்டி சென்னையில்தான் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற…

தனது சிறப்பான பணியை பொதுமக்கள் பாராட்டும்போது தோனியை நினைத்துக்கொண்டேன்! சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: தனது சிறப்பான பணியை பொதுமக்கள் பாராட்டும்போது தோனியை நினைத்துக்கொண்டேன் என சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில்…