வரலாறு காணாத விலை உயர்வு… தங்கம் சவரன் ரூ.38 ஆயிரத்தை கடந்தது
சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் ஆபரணத்தங்கம், சவரன் ரூ.38 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக வணிக நிறுவனங்கள் முடங்கி,…